சட்டசபையில் செல்போன், பேஜருக்கு தடை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக சட்டசபை வளாகத்தில் செல்போன்,பேஜர் போன்றவற்றை உபயோகிக்க சபாநாயகர் காளிமுத்து தடை விதித்துள்ளார்.
இதனால் பத்திரிக்கையாளர்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
சட்டசபையில் அவர் கூறுகையில், நாடாளுமன்ற விதிமுறைகளைப் பின் பற்றியே இந்தத் தடை அமலாக்கப்படுகிறது. அதன்படி சட்டமன்றமண்டபத்துக்கு உள்ளேயும், சபையின் வளாகத்திலும் எம்.எல்.ஏக்கள், செய்தியாளர்கள் யாரும் செல்போன்கள், பேஜர் கருவிகளைப்பயன்படுத்தக் கூடாது என்று தடை விதிக்கப்படுகிறது.
கடந்த 24ம் தேதி முதல் இது அமலுக்கு வந்துள்ளது என்று தெரிவித்தார். பாதுகாப்பு அம்சத்தைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனால் உடனுக்குடன் சட்டமன்றச் செய்திகளை தங்களது அலுவலகங்களுக்கு அனுப்புவதில் நிருபர்களுக்கு பிரச்சனை எழுந்துள்ளது.
-->
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications