சென்னை பீச் to
சென்னை:
சென்னை பீச் (கடற்கரை) முதல் தாம்பரம் வரையிலான அகல ரயில் பாதை அமைக்கும் பணி முடிவடைந்து,சோதனை ஓட்டமும் நடந்து முடிந்ததையடுத்து இன்று மாலை முதல் இந்தப் பாதையில் மின்சார ரயில்கள்இயக்கப்பட்டன.
மத்திய ரயில்வே பாதுகாப்பு ஆணையரான குப்தா சென் தலைமையிலான குழுவினர் நேற்று இந்த அகல ரயில்பாதையில் சோதனை ஓட்டம் நடத்தினர்.
இதையடுத்து இன்று காலையிலிருந்தே அகலப் பாதையில் ரயில்கள் ஓடத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் இன்று பகலில்தான் குப்தா சென் தன்னுடைய ஒப்புதலை அளித்தார்.
இதையடுத்து இன்று மாலை 3 மணிக்கு மேல் பீச்-தாம்பரம் அகல ரயில் பாதையில் ரயில்கள் ஓடத் தொடங்கின.
புதிய அகலப் பாதையில் தினமும் 124 முறை ரயில்கள் இயக்கப்படும். இதற்கு முன்பு 110 சர்வீஸ்கள் மட்டுமேஇயக்கப்பட்டு வந்தன.
"பீக் ஹவர்" எனப்படும் காலை மற்றும் மாலை நேரங்களில் 10 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படும். மற்றநேரங்களில் 20 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படும்.
மீட்டர்கேஜ் பாதையாக இருந்தபோது இந்தப் பாதை மூலம் தினமும் சுமார் 4 லட்சம் பயணிகள் ரயிலில் சென்றுவந்தனர்.
தற்போது இது அகலப் பாதையாக மாறிவிட்ட நிலையில், தினமும் சுமார் 6 லட்சம் பேர் இப்பாதையில்பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மீட்டர் கேஜ் பாதையில் தற்போது 146 ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அவை இனி 156ஆகஅதிகரிக்கப்படும்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications