சாத்தான்குளம்: நல்ல நேரம் பார்த்து நாளை மனு தாக்கல் செய்கிறார் மகேந்திரன்
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் இடைத் தேர்தலில் போட்டியிடவுள்ள காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான வழக்கறிஞர் மகேந்திரன்நாளைதான் தன்னுடைய வேட்பு மனுவைத் தாக்கல் செய்கிறார். முன்னதாக அவர் இன்று மனு தாக்கல் செய்வார்என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
நாளை காங்கிரஸ் பிரமுகர்கள் புடைசூழ மகேந்திரன் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுகிறார்.
பின்னர் அவர் வேட்பு மனுவைத் தாக்கல் செய்வதற்கு நல்ல நேரம் பார்க்கப்பட்டுள்ளது.
நாளை பகல் 12 மணியிலிருந்து பிற்பகல் 1.30 மணிக்குள்தான் நல்ல நேரம் என்பதால் அந்த நேரத்திற்குள்மகேந்திரன் வேட்பு மனுவைத் தாக்கல் செய்வார் என்று தெரிகிறது.
முன்னதாக இன்றே அவர் வேட்பு மனுத் தாக்கல் செய்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால்வியாழக்கிழமையை (இன்று) விட நாளை நல்ல நாள் என்பதால் அவர் வேட்பு மனு தாக்கல் செய்யும் நாள்மாற்றப்பட்டுள்ளது.
மனு செய்ய நாளை கடைசி நாள்:
இந்நிலையில் சாத்தான்குளம் தொகுதி இடைத் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு நாளைதான் கடைசிநாளாகும்.
இதுவரை அதிமுக வேட்பாளர் நீலமேகவர்ணம், அக்கட்சியின் மாற்று வேட்பாளரும் அவருடைய மகனுமானகதிரவ ஆதித்தன் ஆகியோர் மட்டுமே கட்சி சார்பாக மனு தாக்கல் செய்துள்ளனர்.
இவர்களைத் தவிர மொத்தம் 11 சுயேச்சைகள் தங்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். ஆக இதுவரைமொத்தம் 13 பேர் சாத்தான்குளத்தில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில்தான் கடைசி நாளான நாளை மகேந்திரன் வேட்பு மனுவைத் தாக்கல் செய்யவுள்ளார். நாளைமறுநாள் வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வரும் 10ம் தேதி வேட்பு மனுவை வாபஸ் பெற்றுக் கொள்ளகடைசி நாளாகும்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications