ஜெ. முன்னிலையில் 2,500 பேர் அதிமுகவில் இணைந்தனர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த சுமார் 2,500 பேர் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாமுன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர்.
சென்னை லாயிட்ஸ் சாலையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்திற்கு நேற்று ஜெயலலிதா சென்றார். அங்குஅவருக்கு கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் உற்சாக வரவேற்பளித்தனர்.
அங்கு அதிமுகவைச் சேர்ந்த இரண்டு ஜோடிகளுக்கு ஜெயலலிதா திருமணம் நடத்தி வைத்த ஜெயலலிதா பின்னர்17 குழந்தைகளுக்கு பெயர் சூட்டினார்.
இதையடுத்து பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த சுமார் 2,500பேர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில்இணைந்தனர். அவர்களுக்கு ஜெயலலிதா நன்றி தெரிவித்துக் கொண்டார்.
-->
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications