காந்தப் படுக்கை நிறுவன அதிபரின் முன் ஜாமீன் ரத்து
சென்னை:
காந்தப் படுக்கை மோசடி வழக்கில் அதை விற்று வந்த நிறுவனத்தின் அதிபரான ராதாகிருஷ்ணனுக்கு முதன்மைசெஷன்ஸ் நீதிமன்றம் வழங்கிய முன் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது.இதையடுத்து அவரைக் கைது செய்ய போலீஸார் முடிவெடுத்துள்ளனர்.
சென்னையில் சில நாட்களுக்கு முன் காந்தப் படுக்கை மோசடி வெளிச்சத்திற்கு வந்தது. பல கோடி ரூபாய்அளவுக்கு பொதுமக்களின் பணத்தை மோசடி செய்த பெரிய கும்பலே பிடிபட்டது.
சாதாரண படுக்கையை மருத்துவ குணம் கொண்ட காந்தப் படுக்கை என்று கூறி மோசடி செய்தது அம்பலமாகியது.இது தொடர்பாக 84 பேர் வரை கைது செய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் டாக்டர்கள் மற்றும்என்ஜினியர்கள்.
இந்நிலையில் காந்தப் படுக்கை நிறுவன அதிபர் ராதாகிருஷ்ணன் சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஏற்கனவேமுன் ஜாமீன் பெற்று விட்டார். இதனால் அவரைப் போலீஸார் கைது செய்ய முடியாமல் இருந்தனர்.
இதையடுத்து ராதாகிருஷ்ணனின் முன் ஜாமீனை ரத்து செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் குற்றப்பிரிவுபோலீஸார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இம்மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி நாகப்பன், ராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்ட முன் ஜாமீனை ரத்துசெய்து உத்தரவிட்டார்.
இதையடுத்து ராதாகிருஷ்ணனைக் கைது செய்ய போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
-->
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications