சென்னை விமான நிலையத்தில் ஏரோ பிரிட்ஜ் உடைந்தது
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஏரோ பிரிட்ஜ் (விமான பாலம்) திடீரென உடைந்து சரிந்தது. இதில் 2விமான நிலைய ஊழியர்கள் காயமடைந்தனர்.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் விரிவாக்கப்பட்ட பகுதி இன்னும் பயன்பாட்டுக்குத் திறந்துவிடப்படவில்லை. இங்குதான் இந்த புதிய பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
விமான நிலைய உள் பகுதியில் இருந்து விமானத்துக்குள் செல்ல இந்த பாலத்தைப் பயன்படுத்தலாம்.
இந்தோனேஷியாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் தான் இந்த பாலத்தை நிறுவியது. இன்று இந்த பாலத்தின் முக்கிய அச்சு (ச்துடூஞு)திடீரென முறிந்தது. இதையடுத்து அந்த பாலமே சரிந்தது. இதனால் அப் பகுதியில் பெரும் சத்தம் உண்டானது.
இதைத் தொடர்ந்து விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இச் சம்பவத்தை உறுதி செய்த விமான நிலையஇயக்குனர் திரசூர்வாலா, தாய்லாந்து நிறுவனத்தைத் தொடர்பு கொண்டுள்ளோம். அவர்களகு குழு சென்னை வர உள்ளது. பாலம்உடைந்ததற்கான காரணத்தை அக் குழு கண்டறியும். இச் சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என்றார்.
ஆனால், இந்த பிரிட்ஜ் அருகே நின்றிருந்த இரு விமான நிலைய ஊழியர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக விமான நிலையவட்டாரங்கள் தெரிவித்தன.
இன்னும் பயணிகளால் பயன்படுத்தப்படாத, புத்தம் புதிய பாலம் உடைந்திருப்பது அதன் தரம் குறித்து பெரும் சந்தேகத்தைஏற்படுத்தியுள்ளது.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications