393 காவலர்களுக்கு வீரப் பதக்கம்: ஜெ. இன்று வழங்குகிறார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் இன்று நடைபெறும் விழாவில் 393 காவலர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா வீரப் பதக்கம்வழங்குகிறார்.
கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறையில் பணியாற்றும் 66 காவலர்கள், தீயணைப்புப் படையில்பணியாற்றும் 46 காவலர்கள், சிறைத் துறையைச் சேர்ந்த 38 பேர் மற்றும் ஊர்க் காவல்படையைச் சேர்ந்த 23பேருக்கு இந்த வீரப் பதக்கம் வழங்கப்படுகிறது.
அவர்களது வீர தீர செயல்களுக்காகவும், சிறப்பான கடமைக்காகவும் வழங்கப்படும் இந்தப் பதக்கம் அளிக்கும்நிகழ்ச்சி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.
இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறும் இந்நிகழ்ச்சியில் டி.ஜி.பி. ராஜகோபாலன், சென்னை மாநகர போலீஸ்கமிஷனர் விஜயக்குமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர்.
-->
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications