சாத்தான்குளம் தேர்தலை நிறுத்த கோரிய வழக்கு தள்ளுபடி
சென்னை:
சாத்தான்குளம் இடைத் தேர்தலை நிறுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சாத்தான்குளம் தேர்தலில் போட்டியிட இந்தியக் குடியரசுக் கட்சி (அம்பேத்கர்) சார்பில் ராஜ்குமார்என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரது மனுவுடன் நோட்டரி பப்ளிக் வழங்கும்சான்றிதழ் இணைக்கப்படவில்லை.
இதையடுத்து 8ம் தேதிக்குள் சான்றிதழை சமர்ப்பிக்குமாறு தேர்தல் அதிகாரி கால அவகாசம்வழங்கியிருந்தார். ஆனால் அப்படியும் ராஜ்குமார் நோட்டரி பப்ளிக் சான்றிதழை சமர்ப்பிக்காததால்அவருடைய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதை எதிர்த்து தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் ராஜ்குமார் முறையிட்டபோது அதில் தலையிடதனக்கு அதிகாரம் இல்லை என்று தேர்தல் அதிகாரி கூறிவிட்டார்.
இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் ராஜ்குமார். அதில், தனது வேட்புமனுவைத் தள்ளுபடி செய்தது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் வழக்கு முடியும் வரைதேர்தலை நிறுத்தி வைக்க உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.
இம்மனுவை விசாரித்த நீதிபதி சதாசிவம், தேர்தல் பணிகள் நடைமுறைக்கு வந்த பிறகு அதில்தலையிட நீதிமன்றத்திற்கு உரிமை இல்லை என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications