மேட்டூர் அணையின் நீர் மட்டம் வேகமாகக் குறைகிறது
சேலம்:
மேட்டூர் அணையின் நீர் மட்டம் மீண்டும் குறையத் தொடங்கியுள்ளது.
கர்நாடகம் தனது அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுவதை நிறுத்திவிட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைந்து விட்டது.இப்போது அணைக்கு வினாடிக்கு1,320 கன அடி நீர் மட்டுமே வந்து கொண்டுள்ளது.
அணையின் நீர்மட்டம், புதன்கிழமை பிற்பகல் நிலவரப்படி 28.06 அடியாகவே உள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டாவில் உள்ளசம்பா பயிர்களைக் காப்பாற்ற வினாடிக்கு 8,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
அணையின் நீர்மட்டம் மிக வேகமாகக் குறைந்து வருவதால் சம்பா பயிர்களைக் காக்க திறந்துவிடப்படும் நீரும் படிப்படியாககுறைக்கப்பட்டுவிடும் என்று பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மழை பெய்தாலோ அல்லது கர்நாடகம் மீண்டும் தண்ணீர் திறந்துவிட்டாலோ தான் அடுத்த பயிரிடும் பணியைத் தொடங்கவே முடியும்என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications