சாத்தனூர் அணையில் விழுந்து சென்னை மாணவன் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணைக்கு சுற்றுலா சென்ற சென்னை மாணவன் அங்குள்ளஅணையில் விழுந்து பலியானான்.
சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் எட்டாவது வகுப்பு படித்து வந்த மாணவன்வெங்கடேஷ். இவனது பள்ளியிலிருந்து சுமார் 150 பேர் சாத்தனூர் அணைக்கு சுற்றுலாசென்றிருந்தனர்.
அணையை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென்று வெங்கடேஷ் தடுமாறி அணைக்குள்விழுந்து விட்டான். இதில் அந்த இடத்திலேயே அவன் உயிரிழந்தான்.
உடனடியாக அவனது உடல் சென்னை கொண்டுவரப்பட்டு, ராயப்பேட்டை அரசுமருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள்ளது.
தகவல் அறிந்ததும் மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். வெங்கடேஷின்பெற்றோர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
இச்சம்பவம் தொடர்பாகப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications