தர்மபுரியில் பெண் நக்சலைட் கைது
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட நக்லைட்டின் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளார். இவரும்நக்லைட் தான் என போலீசார் கூறுகின்றனர்.
ஏற்கனவே 27 நக்சலைட்டுகள் பிடிபட்ட ஊத்தங்கரை பகுதிக்கு அருகில் தான் இவரும் பிடிபட்டுள்ளார். சிலமாதங்களுக்கு முன் அடர்ந்த காட்டுப் பகுதியை ஒட்டிய இந்த ஊரின் மாந்தோப்புகளில் பயிற்சி முகாம்நடத்தியபோது பெருமளவிலான நக்சல்களை பொது மக்களும் போலீசாரும் சேர்ந்து பிடித்தனர்.
இதில் பலரும் தப்பி காட்டுக்குள் ஓடிவிட்டனர். ஆனாலும், இப் பகுதியில் ரகசிய போலீஸ் கண்காணிப்புதொடர்ந்து கொண்டுள்ளது.
இந் நிலையில் ஊத்தங்கரைக்கு அருகில் உள்ள இண்டூரை ஒட்டிய சிறிய கிராமமான ஈரப்பயனிலியில் பெண்நக்சலைட்டை போலீசார் சுற்றி வளைத்தனர்.
இவரது பெயர் யசோதா (வயது 25). இவரது கணவர் காளிதாசன் ஏற்கனவே நக்சல் இயக்கத்தில் இருந்ததாகக்கைது செய்யப்பட்டுள்ளார். ஊத்தங்கரையில் நக்சலைட்டுகளுக்கான பயிற்சி முகாமை ஏற்பாடு செய்ததில்யசோதாவுக்கும் தொடர்புள்ளது விசாரணையில் தெரியவந்ததால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார்கூறுகின்றனர்.
அவரை க்யூ பிராஞ்ச் போலீசார் திடீரென வீட்டில் நுழைந்து கைது செய்தனர். அவரை ரகசிய இடத்தில் வைத்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.
-->
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications