திருச்சி அருகே கார்-லாரி பயங்கர மோதல்: காங்கிரஸ் பிரமுகர் உள்பட 2 பேர் பலி
திருச்சி:
திருச்சி அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி, தீப்பிடித்துக் கொண்ட விபத்தில்திருக்கோவிலூரைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகரும், கார் டிரைவரும் உடல் கருகி உயிரிழந்தனர்.
திருக்கோவிலூர் இளைஞர் காங்கிரஸ் தலைவரும் கவுன்சிலருமான ஸ்ரீதர் உள்ளிட்ட தொண்டர்கள்சாத்தான்குளத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்துவிட்டு டாடா சுமோ காரில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர்.
திருச்சியை அடுத்து உள்ள திருக்கோவிலூர் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிரே சிமெண்ட்ஏற்றி வந்த லாரி ஒன்று காருடன் பயங்கரமாக நேருக்கு நேர் மோதியது. மோதிய வேகத்திலேயேலாரியும், காரும் தீப்பிடித்துக் கொண்டன.
இவ்விபத்தில் ஸ்ரீதரும், அந்தக் காரின் டிரைவரும் உடல் நசுங்கியும், தீயிலிருந்து வெளிவரமுடியாமல் சிக்கியும் அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் ஐந்து பேர் இந்த விபத்தில் படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளனர்.
திருக்கோவிலூர் போலீசார் இவ்விபத்து தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications