கோவை அருகே வீடுகள் குலுங்கின: சுவர்களில் விரிசல்- மக்கள் பீதி
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் புறநகர்ப் பகுதியில் உள்ள 2 வீடுகள் திடீரென்று குலுங்க ஆரம்பித்ததால்அங்கிருந்தவர்கள் பீதியடைந்தனர். ஆனால் இந்தக் குலுக்கல் நில அதிர்வு காரணமாக ஏற்பட்டதாஎன்பது குறித்து தெரியவில்லை.
கோயம்புத்தூரை அடுத்த வெள்ளாலூர் பகுதியில் இன்று அதிகாலை இரண்டு வீடுகள் திடீரென்றுகுலுங்கத் தொடங்கின.
இதையடுத்து களிமண்ணால் கட்டப்பட்டிருந்த அந்த வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தவர்கள்பதறியடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். ஒரு சில வினாடிகளே நீடித்த இந்தக்குலுக்கல் நின்றதைத் தொடர்ந்து அவர்கள் திரும்பவும் வீட்டுக்குள் சென்றனர்.
இந்நிலையில் காலையில் எழுந்து பார்த்தபோது, இரண்டு வீடுகளின் சுவர்களிலும் ஏராளமானவிரிசல்களை ஏற்பட்டிருப்பதைக் கண்டு அவர்கள் பதறிப் போயினர்.
அப்பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதால்தான் அந்த இரண்டு வீடுகளும் குலுங்கியதாகக்கூறப்படுகிறது. ஆனால் கோயம்புத்தூரில் உள்ள வானிலை ஆய்வு நிலையத்தில் நிலநடுக்கத்தைஅளக்கும் கருவி இல்லாததால் இது உறுதி செய்யப்படவில்லை.
வீடு குலுங்கியபோது அதன் கதவை யாரோ பிடித்து உலுக்குவதைப் போல இருந்தது என்று அந்தவீடுகளில் உள்ளவர்கள் நிருபர்களிடம் தெரிவித்தனர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications