சாத்தான்குளத்தில் வெடிகுண்டுகள்?- போலீசார் விடிய விடிய சோதனை
திருநெல்வேலி:
சாத்தான்குளத்தில் இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடையவுள்ள நிலையில், அங்கு பலஇடங்களில் வெடிகுண்டுகள் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்துஅங்கு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
நாளை மறுநாள் சாத்தான்குளத்தில் இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலின்போது சிலர்வன்முறையைக் கட்டவிழ்க்கத் திட்டமிட்டுள்ளதாகப் போலீசாருக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன.
ஏற்கனவே சாத்தான்குளத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெளியூர்களைச் சேர்ந்த ரவுடிகள்குவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. அவர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையேஅடிக்கடி மோதல்களும் வெடித்து வருகின்றன.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக சாத்தான்குளத்தில் ஏராளமான பயங்கர ஆயுதங்களும்,வெடிகுண்டுகளும் வாகனங்கள் மூலம் கடத்தி வரப்பட்டு குவிந்து கொண்டிருப்பதாகத் தற்போதுபோலீசாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து சாத்தான்குளத்தை நோக்கி வரும் வாகனங்களிலும், அங்கிருந்து செல்லும்வாகனங்களிலும் போலீசார் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று இரவு முழுவதும்விடிய விடிய அவர்கள் வாகன சோதனைகளில் ஈடுபட்டிருந்தனர்.
மேலும் சாத்தான்குளத்திலும் சந்தேகப்படும் இடங்களில் எல்லாம் வெடிகுண்டுகள், ஆயுதங்கள்உள்ளனவா என்றும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications