27ம் தேதி விழுப்புரம் செல்கிறார் ஜெ.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்குவதற்காக முதல்வர் ஜெயலலிதாவரும் 27ம் தேதி விழுப்புரம் செல்கிறார்.
சமீப காலமாக பல்வேறு மாவட்டங்களுக்கும் நேரடியாகச் சென்று நலத் திட்ட உதவிகளைஜெயலலிதா தொடங்கி வைத்து வருகிறார்.
அதன்படி நாளை மறுநாள் (27ம் தேதி) விழுப்புரம் செல்லும் ஜெயலலிதா, அங்கு ரூ.236 கோடிமதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களைத் திறந்து வைக்கிறார்.
இது தவிர பல்வேறு கட்டுமானப் பணிகளுக்கான அடிக்கல்லையும் நாட்டுகிறார். பின்னர் அரசின்நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார் ஜெயலலிதா.
வழக்கம் போல் சபாநாயகர் காளிமுத்து தலைமையில் இந்நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன. அமைச்சர்கள்,மாவட்ட எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.
-->
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications