தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு வீரமணி கண்டனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கைகளுக்கு மாறாக தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள்செயல்படுவதற்கு திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி கடும் கண்டனம்தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
அண்ணா பல்கலைக் கழக செயல்பாடுகளிலிருந்து விலகி நிற்க தனியார் பொறியியல் கல்லூரிகள்முடிவு செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இது மாணவர்களின் நலனுக்கு ஊறு விளைவிக்கும் செயல்.
அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை மதிக்க மாட்டோம் என்ற வகையில் தனியார் பொறியியல்கல்லூரிகள் செயல்படுவதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
இட ஒதுக்கீட்டுக் கொள்கை தனியார் பொறியியல் கல்லூரிகளில் முறையாகசெயல்படுத்தப்படுகின்றனவா என்பதை குழு அமைத்து அரசு கண்காணிக்க வேண்டும் என்றார்.
-->
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications