தமிழகத்தில் மகா சிவராத்திரி கொண்டாட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மகா சிவராத்திரியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான கோவில்களில் சிறப்புபூஜைகள் நடைபெற்றன.
சிவராத்திரியையொட்டி ஏராளமான மக்கள் நேற்று இரவு கோவில்களில் குழுமி இருந்தனர்.
கோவில்களில் சிறப்பு பூஜைகள், தேர்த் திருவிழாக்கள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள்செய்யப்பட்டிருந்தன.
சென்னை-திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி திருக்கோவில், மயிலாப்பூரில் உள்ளகபாலீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் மகா சிவராத்திரிக்கான சிறப்பு பூஜைகள்நடைபெற்றன.
ராமேஸ்வரத்தில் நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். மகா சிவராத்திரியையொட்டிராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி அவர்கள் மகிழ்ந்தனர். ராமநாதசுவாமி கோவிலில்சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.
-->
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications