3 மாதங்கள் நடக்கவுள்ள தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர்
சென்னை:
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இந்த மாத இறுதியில் தொடங்கி மே 15ம் தேதி வரை நடைபெறும்என்று சபாநாய காளிமுத்து தெரிவித்தார்.
இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இந்த மாத இறுதியில்தொடங்குகிறது. மே 15ம் தேதி வரை கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு கூட்டத் தொடர் நீடிக்கும்.
திமுக உறுப்பினர் பரிதி இளம்வழுதி மீதான நடவடிக்கையில் எந்தத் தவறும் இல்லை, விதி மீறலும் இல்லை, மரபுமீறலும் இல்லை.
கடந்த திமுக ஆட்சியில் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் சபாநாயகராக இருந்தபோது தாமரைக்கனி மீதுதன்னிச்சையாகவே நடவடிக்கை எடுத்தார்.
அதற்கு உயர் நீதிமன்றம் எதிர்ப்பு தெரிவித்தது. சபாநாயகர் தன்னிச்சையாக நடந்து கொண்டதாக கண்டனம்தெரிவித்தது. எனவேதான் பரிதி விவகாரத்தில் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய பின்னர் தான்நடவடிக்கை எடுத்தோம்.
மேலும் பரிதி மீது சட்டமன்றம் முறைப்படி காவல்துறையிடம் வழக்குப் பதிவு செய்தது. இப்போது இந்த விவகாரம்நீதிமன்றத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
வறட்சி போன்ற இயற்கை சீற்றம் தாக்கும்போது அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எதிர்க் கட்சிகளும் ஒத்துழைப்புத்தர வேண்டும் என்றார்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications