கிரிக்கெட்டால் வருமானம் இழந்த "பல்லவன்"
சென்னை:
இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையே கடந்த சனிக்கிழமை நடந்த கிரிக்கெட் போட்டி காரணமாக சென்னைமாநகர போக்குவரத்துக் கழகம் (முன்னாள் பல்லவன் போக்குவரத்துக் கழகம்) பெரும் வருவாய்இழப்பைச்சந்தித்துள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா மோதும் ஒவ்வொரு போட்டியின் போதும் பிற்பகலுக்கு மேல் பஸ்களில்கூட்டம் குறைந்து விடுவதாகவும் இதனால் அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும்தெரிகிறது.
இந்தியா, பாகிஸ்தான் போட்டியின்போது ஒரே நாளில் மட்டும் ரூ.5 லட்சம் வசூல் குறைந்தது. அன்றைய தினம்வழக்கமாக வசூலாகும் ரூ.92லட்சம் என்பது ரூ.88 லட்சமாக குறைந்துவிட்டது.
இதே நிலைமை தான் கடைகளுக்கும் ஏற்பட்டுள்ளது. கிரிக்கெட் போட்டி நடக்கும்போது வியாபாரம் டல்அடித்துவிடுகிறது.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர் சிக்ஸ் பிரிவில் இந்தியா நுழைந்துள்ளதால் மேலும் வருவாய்இழப்பை பல்லவன் சந்திக்க வேண்டியிருக்கும். கடைகளுக்கும் இதே நிலை தான்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications