ராவல்பிண்டியில் பின் லேடன் பதுங்கியுள்ளானா?
இஸ்லாமாபாத்:
ஒசாமா பின் லேடன் தன் கைப்பட எழுதிய சில கடிதங்கள் ராவல்பிண்டியில் பிடிபட்டுள்ளன. இதனால் இதே பகுதியில் எங்கோ தான் பின்லேடன் மறைந்திருக்க வேண்டும் என அமெரிக்கா கருதுகிறது.
சமீபத்தில் ராணுவ அதிகாரிகளின் வீடுகள் நிறைந்த ராவல்பிண்டியில் வைத்து பின் லேடனின் ராணுவ ஆலோசகர் காலித் சேக் முகம்மத்என்பவர் பிடிபட்டார். இவரை ஆப்கானிஸ்தானில் உள்ள தங்களது முகாமுக்கு அமெரிக்கா கொண்டு சென்றுள்ளது.
இவரிடம் விசாரித்தால் பின் லேடன் இருக்குமிடம் தெரியும் என அமெரிக்கா கருதுகிறது. இந் நிலையில் இவர் கொடுத்த தகவலின்அல்-கொய்தாவுடன் தொடர்புடைய பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கிடையே காலித் மற்றும் அவரது நண்பர்களின் வீடுகளில் போலீசார் நடத்திய சோதனையில் பின் லேடன் சமீபத்தில் எழுதியதாகக்கருதப்படும் சில கடிதங்களும் சிக்கியுள்ளன. இதனால் இவர் தொடர்ந்து பின் லேடனுடன் தொடர்பு வைத்திருந்ததும் உறுதியாகியுள்ளது.
இதே பகுதியில் எங்காவது தான் பின் லேடனும் மறைந்திருக்க வேண்டும் என பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் கருதுகின்றனர்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications