காப்பியடுத்து பிடிபட்ட பிளஸ்டூ மாணவர்கள்: சூப்பர்வைசர்கள் மீதும் நடவடிக்கை?
சேலம்:
சேலம் நகரில் பிளஸ்டூ தேர்வில் காப்பி அடித்த 5 மாணவர்களை பறக்கும் படையினர் பிடித்து வெளியேற்றினர்.
மாவட்ட ஆட்சித் தலைவர் ஜே.ராதாகிருஷ்ணன் காவல் துறைக் கண்காணிப்பாளர் மாகாலி தலைமைக் கல்விஅதிகாரி கார்மேகம், வருவாய் அதிகாரி ராஜேஷ் ஆகியோர் அடங்கிய பறக்கும் படை மாவட்டம் முழுவதும்ஆங்காங்கே பல்வேறு தேர்வு மையங்களில் திடீர் சோதனைகள் நடத்தினர்.
அவர்களிடம் சேலம் நகரில் மட்டும் 4 மாணவர்கள் சிக்கினர். ஆட்டையம்பட்டி அரசு உயர் நிலைப் பள்ளியில்சோதான நடத்தியபோது பிட் அடித்துக் கொண்டிருந்த ஒரு மாணவர் பிடிபட்டார்.
இந்த 5 பேரையும் தேர்வு அறையிலிருந்து வெளியேற்றிய அதிகாரிகள் இவர்களை 5 ஆண்டுகளுக்குத் தேர்வுஎழுதவும் தடை விதிக்க கல்வித்துறைக்கு பரிந்துரைத்துள்ளனர்.
இந் நிலையில் தேர்வு மையங்களில் மாணவர்கள் பிட் அடிப்பது, காப்பி அடிப்பது போன்ற செயல்களில்ஈடுபட்டால் அந்த மையத்தின் சூப்பர்வைசர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசுத் தேர்வுத்துறைஎச்சரித்துள்ளது.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications