பொன்முடிக்கு ஜாமீன் கிடைத்தது
விழுப்புரம்:
முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு விழுப்புரம் நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கியுள்ளது.
சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் வருகையை ஒட்டி விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திலும்அதிமுக கொடிகள் கட்டப்பட்டன. இதை எதிர்த்து போராட்டம் நடத்திய பொன்முடியும், திமுகவினரும்கலாட்டாவில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் திமுகவினர் கலாட்டாவில் இறங்கினர்.
கைது செய்யப்பட்ட பொன்முடியும், 15 திமுகவினரும் ஜாமீன் கோரி விழுப்புரம்முதலாவது நீதித்துறை நடுவர்மன்றத்தில் மனு செய்தனர்.
மனுவை விசாரித்த நீதிபதி சின்னச்சாமி அவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கினார்.
இதன்படி பொன்முடி தினமும் சென்னை சைதாப்பேட்டை மெட்ரோபாலிடன் நீதிமன்றத்தில் மாலை 5 மணிக்குஆஜராகி கையெழுத்திட வேண்டும். மற்றவர்கள் விழுப்புரம் முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் காலை10.30 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்.
இதையடுத்து கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பொன்முடியும், திமுகவினரில் 15 பேரும் இன்றுவிடுதலை செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications