கொடைக்கானலில் தங்கி நூல் எழுதுகிறார் கருணாநிதி
மதுரை:
திமுக தலைவர் கருணாநிதி வரும் 13ம் தேதி கொடைக்கானல் செல்கிறார். ஒரு வாரம் அங்கு தங்கி,கார்க்கி எழுதிய "தாய்" நாவலை தமிழில் மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபடவுள்ளார்.
சமீபத்தில் "தொல்காப்பியப் பூங்கா" என்ற விளக்க நூலை வெளியிட்டார் கருணாநிதி. அதற்காககடந்த ஆண்டு கோவா சென்று தங்கியிருந்து விளக்க உரை எழுதினார்.
"தொல்காப்பியப் பூங்கா"வின் முதல் பதிப்பு வெளியிடப்பட்ட சில நாட்களிலேயே இரண்டாம்பதிப்பு மதுரையில் வெளியிடப்பட்டது. வரலாறு காணாத அளவுக்கு வெளியான உடனேயேவிற்றுத் தீர்ந்ததோடு ரூ.29 லட்சம் அளவுக்கு வருவாயையும் ஈட்டித் தந்தது அந்த நூல்.
"தொல்காப்பியப் பூங்கா"வுக்குப் பின்னர் தற்போது கார்க்கி எழுதிய "தாய்" நாவலை தமிழில்மொழிபெயர்க்கும் முயற்சியில் கருணாநிதி இறங்கியுள்ளார்.
இதற்காக அவர் 13ம் தேதி கொடைக்கானல் செல்கிறார். அங்கு ஒரு வாரம் வரை தங்கியிருப்பார்.தன் மகன் மு.க. அழகிரிக்குச் சொந்தமான பங்களாவில் அவர் தங்கியிருந்து "தாய்" நாவலைஎழுதுவார்.
12ம் தேதி சென்னையிலிருந்து ரயில் மூலம் கொடைக்கானல் ரோடு ரயில் நிலையத்துக்கு செல்லும்கருணாநிதி, அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் சென்று சேருவார்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications