தாறுமாறாக வசைபாடாதீர்: ஜெவுக்கு இளங்கோவன் அறிவுரை
சென்னை:
அரசு விழாக்களில் எதிர்க் கட்சித் தலைவர்களை தாறுமாறாக விமர்சிப்பதை ஜெயலலிதா நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், மாவட்டந்தோறும் அரசு விழாக்கள் என்றபெயரில், எதிர்க் கட்சித் தலைவர்கைள வசைபாடி வருகிறார்முதல்வர் ஜெயலலிதா.
மக்களுடைய வரிப் பணத்தில் நடத்தப்படும் இது போன்ற விழாக்களில் எதிர்க் கட்சித்தலைவர்களை வசைபாடுவதன் மூலம் தமிழகத்தில் ஜனநாயகம் குழி தோண்டிப் புதைக்கப்பட்டுவிட்டதாகவே தோன்றுகிறது.
மக்கள் வரிப் பணத்தை ஆடம்பரமாகவும், வீணாகவும் செலவழித்து வருகிறீர்கள். இந்தப் பணத்தைவறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கலாமே என்ற எண்ணம் கூட இந்த அரசுக்குஇல்லை.
மக்கள் சரியான நேரத்தில் அதிகவுக்கும், ஜெயலலிதாவுக்கும் பாடம் புகட்டுவார்கள் என்றுகூறியுள்ளார் இளங்கோவன்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications