அயோத்தி விவகாரம்: மனித உரிமை ஆர்வலர் திடீர் கைது
அயோத்தி:
அயோத்தி விவகாரத்தை சங் பரிவார் அமைப்பு அரசியலாக்குவதாகக் கூறி அங்கு தர்ணாபோராட்டம் நடத்திய பிரபல மனித உரிமை ஆர்வலரான சந்தீப் பாண்டே கைது செய்யப்பட்டார்.
"மகசேசே விருது" பெற்றுள்ள பாண்டே அயோத்தியில் உள்ள துளசி செளரா கோவில் முன்பாககடந்த ஒரு வாரமாகத் தன் ஆதரவாளர்களுடன் தர்ணாவில் ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று காலை தர்ணாவில் ஈடுபட்டிருந்த பாண்டே உள்ளிட்ட மூன்று பேரைப்போலீசார் கைது செய்தனர்.
ஈராக் மீது போர் தொடுக்க முயற்சித்து வரும் அமெரிக்காவைக் கண்டித்தும் அவர்கள்போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் இன்று மீண்டும் அகழ்வாராய்ச்சிப் பணிகள்மேற்கொள்ளப்பட்டன.
இன்று நிலத்தைத் தோண்டியபோது 1934ம் ஆண்டைச் சேர்ந்த மூன்று அடுப்புகளும், பழையசாலையின் ஒரு பகுதியும் கண்டுபிடிக்கப்பட்டன.
இதற்கிடையே வக்பு வாரியத்தின் ஆட்சேபணையைத் தொடர்ந்து நிலத்தைத் தோண்டும் பணியில்சில முஸ்லீம் தொழிலாளர்களும் இன்று ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்நிலையில் இந்த அகழ்வாராய்ச்சிப் பணிகள் வெறும் "அரசியல் நாடகம்" என்று கூறி வந்த வக்புவாரியத்தின் தலைவரான முகமது ஹாசிம் அன்சாரியும் இன்று நிலம் தோண்டப்பட்ட போது வந்துபார்வையிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications