மதுரை வருகிறார் நேபாள மன்னர்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
நேபாள மன்னர் ஞானேந்திரா மற்றும் அவரது மனைவி ஆகியோர் 3 நாள் பயணமாக 24ம் தேதிமதுரை வருகிறார்கள்.
சிறப்பு விமானம் மூலம் இருவரும் மதுரைக்கு வரும் அவர்கள் மீனாட்சி அம்மன் கோவிலில்நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்து கொள்கிறார்கள்.
இதன் பின்னர் மன்னரும் ராணியும் ராமேஸ்வரம் சென்று ராமநாத சுவாமி கோவிலில் சாமிகும்பிடுகிறார்கள். இதைத் தொடர்ந்து ராமேஸ்வரம் கடலில் புனித நீராடுகிறார்கள்.
நேபாள மன்னரும் ராணியும் மதுரை வருவதையொட்டி சென்னையிலிருந்து தனிப் போலீஸ் படைஒன்று மதுரை வந்துள்ளது.
இவர்கள் நேபாள மன்னர் செல்லவிருக்கும் இடங்களை நேரில் பார்வையிட்டு பாதுகாப்புஏற்பாடுகளைப் பலப்படுத்தி வருகின்றனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications