இதுவரை 40 லட்சம் பேருக்கு அன்னதானம்: அமைச்சர் தகவல்
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
தமிழகம் முழுவதிலும் உள்ள கோவில்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அன்னதானத் திட்டத்தின் மூலம் இதுவரை40 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர் என இந்து அறநிலையத் துறை அமைச்சர் பி.சி. ராமசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்,
முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு ஜூன் மாதம் 144 கோவில்களில் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
அன்றிலிருந்து இதுவரை 40 லட்சம் பேர் வரை இந்தத் திட்டத்தால் பயனடைந்துள்ளனர்.
பெருந்தலைவர் காமராஜர், அவருக்குப் பிறகு எம்.ஜி.ஆர். ஆகியோர் ஏழைக் குழந்தைகள் பசியாறும் வகையில்கொண்டு வந்த சத்துணவுத் திட்டம் போலவே இந்த அன்னதானத் திட்டம் ஏழை மக்களைக் கருத்தில் கொண்டுகொண்டு வரப்பட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது என்றார் ராமசாமி.
-->
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications