12 மணி நேரத்தில் தரைப்படை நுழையும்?
வாஷிங்டன்:
ஈராக்கின் மீது அதிகாலை 6.30 மணிக்கு (வாஷிங்டனில் இரவு 10.30 மணி) தாக்குதல் தொடங்கிய சில நிமிடங்களில் அமெரிக்க அதிபர்ஜார்ஜ் புஷ் தொலைக்காட்சி மூலம் உரையாற்றினார்.
அவர் கூறியதாவது:
ஈராக்கின் மீதான தாக்குதல் தொடங்கிவிட்டது. அந் நாட்டில் உள்ள பேரழிவு ஆயுதங்கள் ஒழிக்கப்படும். சதாம் ஹூசேனையும் ஒழித்துக்கட்டி அந் நாட்டு மக்களை விடுவிப்போம்.
போரில் ஈடுபட்டுள்ள அமெரிக்க வீரர்களின் குடும்பங்களின் கவலை எனக்குப் புரிகிறது. ஆனால், செப்டம்பர் 11ம் தேதி நியூயார்க்கில்நடந்தது போன்ற தாக்குதல்களை தடுக்கவே இந்தப் போர் நடக்கிறது. இது தீவிரவாதத்துக்கு எதிரான போர்.
போரை விரைவாக முடிக்க வேண்டும். அதற்காக பெரிய தாக்குதலை நடத்தினால் தான் முடியும். ஆனால், சதாம் ஹூசேன் தனதுபடைகளை மக்கள் நிறைந்த பகுதிகளில் நிறுத்தியுள்ளார். அமெரிக்கத் தாக்குதலில் இருந்து தனது படைகளைக் காப்பாற்ற பெண்கள்,குழந்தைகளை மனித கேடயங்களாக நிறுத்தியுள்ளார்.
12 மணி நேரத்தில் படைகள் நுழையும்:
இதற்கிடையே அமெரிக்கத் தரைப்படைகள் அடுத்த 12 மணி நேரத்தில் (இன்று இரவு) ஈராக்குக்குள் நுழையும் என பென்டகன்கூறியுள்ளது.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications