மே 14 வரை பட்ஜெட் கூட்டத் தொடர்
சென்னை:
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் மே 14ம் தேதி வரை நடைபெறும் என்றுசபாநாயகர் காளிமுத்து கூறியுள்ளார்.
பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு நடந்த அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்திற்குப் பின் நிருபர்களிடம்காளிமுத்து பேசுகையில்,
பட்ஜெட் மீதான விவாதம் நாளை மறுநாள் தொடங்கி ஒரு வாரத்திற்கு நடைபெறும். ஏப்ரல் 1ம்தேதி விவாதத்திற்குப் பதிலளித்து நிதி அமைச்சர் பொன்னையன் பேசுவார்.
அதன் பிறகு பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கைகள் எடுத்துக் கொள்ளப்படும்.
ஏப்ரல் 12ம் தேதி முதல் 20ம் தேதி வரை தமிழ்ப் புத்தாண்டு தினத்தையொட்டி சட்டசபைக் கூட்டம்நடைபெறாது. அதேபோல மே 1 மற்றும் 2 ஆகிய இரண்டு நாட்ககளும் விடுமுறை தினங்களாகும்.
சட்டசபைக் கூட்டங்கள் காலையில் நடக்கும். தேவைப்பட்டால் சில நாட்களுக்கு மட்டும்மாலையிலும் கூட்டம் நடைபெறும்.
இதுவரை தமிழ் மாநில காமராஜ் காங்கிரஸ் உறுப்பினர்களாக அங்கீகரிக்கப்பட்டிருந்த குமாரதாஸ்,ஹக்கீம், ஈஸ்வரன் ஆகியோர் இனிமேல் அதிமுக உறுப்பினர்களாக அங்கீகரிக்கப்படுவர். தாங்கள்அதிமுகவில் சேர்ந்து விட்டதாகத் தனித்தனியே அவர்கள் எனக்குக் கடிதம் கொடுத்துள்ளனர்.
அதே போல, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தேர்தல் சின்னத்தில் நின்று போட்டியிட்டு வெற்றிபெற்ற இந்தியக் குடியரசுக் கட்சியின் செ.கு. தமிழரசன் எந்தக் கட்சியையும் சாரதாவர் என்றுகருதப்படுவார்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications