ஏப்ரல் 8ம் தேதி விண்ணில் பாய்கிறது இன்சாட்-3ஏ
பெங்களூர்:
இந்தியாவின் புதிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளான இன்சாட்-3ஏ வரும் ஏப்ரல் 8ம் தேதிவிண்ணில் செலுத்தப்படுகிறது.
தென் அமெரிக்காவின் பிரெஞ்ச் கயானாவில் உள்ள கொரூ விண் தளத்திலிருந்து இன்சாட்-3ஏஏவப்பட உள்ளது.
ஐரோப்பிய ராக்கெட்டான ஏரியன்-5 இந்த செயற்கைக் கோளை விண்ணுக்கு சுமந்து செல்கிறது.
கடந்த பிப்ரவரி மாதமே விண்ணில் ஏவப்பட்டிருக்க வேண்டிய இன்சாட்-3ஏ சுமார் இரண்டு மாதகால தாமதத்திற்குப் பின்னர் ஏப்ரல் 8ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது.
ஓரிரு நாட்கள் முன்பாகவோ அல்லது தாமதமாகவோ இந்தச் செயற்கைக்கோள் செலுத்தப்படலாம்என்று இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான "இஸ்ரோ"வைச் சேர்ந்த அதிகாரிகள் இன்றுதெரிவித்துள்ளனர்.
இன்சாட்-3ஏ செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய பின்னர் இன்சாட்-3ஈ தகவல் தொடர்புசெயற்கைக்கோளும் தயாராகி விடும் என்றும் இந்த ஆண்டு இறுதியில் அது விண்ணில் ஏவப்படும்என்றும் "இஸ்ரோ" அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதற்கு முன்பாகவே ஜி.எஸ்.எல்.வி.-டி2 ராக்கெட் மூலம் ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்துஜிசாட்-2 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தவும் "இஸ்ரோ" விஞ்ஞானிகள்திட்டமிட்டுள்ளனர்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications