போர் முனையில் 3 இங்கிலாந்து நிருபர்கள் பலி
துபாய்:
ஈராக்கில் போர் செய்திகளைச் சேகரிக்கச் சென்ற 3 பிரிட்டிஷ் நிருபர்களும் ஒரு ஆஸ்திரேலிய நிருபரும்குண்டுவீச்சு மற்றும் தீவிரவாதிகளின் வெடிகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்தனர்.
பாஸ்ரா நகர் அருகே பிரிட்டன்- ஈராக் படைகளிடையே நடந்து வரும் மோதலை படம் எடுத்துக் கொண்டிருந்தபிரிட்டனின் ஐ.டி.என். டிவி நிருபர்கள் ஈராக்கிய குண்டு வீச்சிலும் துப்பாக்கித் தாக்குதலிலும் பலியாயினர்.
பலியானவர்களில் டெர்ரி லாய்ட் என்பவர் நிருபராவார். பிரட் நெராக் கேமராமேன் ஆவார். ஹூசேன் ஒத்மேன்மொழிபெயர்ப்பு நிருபராவார்.
இவர்களுடன் இருந்த இன்னொரு நிருபரான டேனியெல் டிமோஸ்டர் படுகாயத்துடன் தப்பிவிட்டார்.
அதே போல வடக்கு ஈராக்கில் செக்போஸ்ட் அருகே அல் கொய்தாவுடன் தொடர்புடையேஅன்ஸர்-அல்-இஸ்லாம் என்ற தீவிரவாத அமைப்பு நடத்திய கார் வெடிகுண்டுத் தாக்குதலில் ஒரு ஆஸ்திரேலியநிருபர் பலியானார்.
ஈராக் தூதர்கள்- நாடுகள் ஆதரவு:
ஈராக் தூதர்களை வெளியேற்ற வேண்டும் என்ற அமெரிக்காவின் உத்தரவை ஏற்க முடியாது என எகிப்து,லெபனான், ஈரான் ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன. ஏற்கனவே, ரஷ்யாவும் அதே முடிவை அறிவித்தது.
-->
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications