திண்டுக்கல்: மரத்தில் கார் மோதி பெண், 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்:
விழுப்புரத்தைச் சேர்ந்த துணி வியாபாரி ஒருவரின் கார் திண்டுக்கல் அருகே விபத்தில் சிக்கியதில்காரில் பயணம் செய்த பெண் உள்பட 4 பேர் பலியாயினர்.
விழுப்புரத்தைச் சேர்ந்தவர் துணி வியாபாரி ஸ்ரீதர் தன் குடும்பத்தினருடன் காரில் பழனிக்குச்சென்றார்.
பழனி முருகன் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு அவர்கள் விழுப்புரம் திரும்பிக் கொண்டிருந்தனர்.திண்டுக்கல் அருகே வந்தபோது ராஜக்காபட்டி பாலம் அருகே சாலையோரம் இருந்த மரத்தின் மீதுகார் பயங்கரமாக மோதியது.
இதில் காரில் இருந்த ஸ்ரீதர், அவருடைய தந்தை ரங்கசாமி, உறவினர் செந்தில் ஆகியோர் சம்பவஇடத்திலேயே இறந்தனர்.
படுகாயமடைந்த ஸ்ரீதரின் மனைவி சுப்புலட்சமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சைபலனளிக்காமல் உயிரிழந்தார்.
இவ்விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-->
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications