பஸ் மோதி பெண் சாவு: அமெரிக்க தூதரக ஊழியர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அமெரிக்க துணைத் தூதரக அலுவலகத்தில் பணியாற்றி வந்த இளம் பெண் சென்னையில் அரசு பஸ்மோதி பரிதாபமாக பலியானார்.
சென்னை சூளைமேட்டைச் சேர்ந்தவர்கள் அபர்ணா, உத்ரா. இருவரும் அண்ணாசாலையில் உள்ளஅமெரிக்க துணைத் தூதரக அலுவலகத்தில் பணியாற்றி வந்தனர்.
இருவரும் தங்களது மொபெட்டில் அலுவலகத்திற்குக் கிளம்பினர். அப்போது வேகமாக வந்த அரசுபஸ் இவர்களது மொபட் மீது மோதியது.
இதில் அபர்ணா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். அவருக்குசமீபத்தில்தான் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
இவ்விபத்தில் படுகாயம் அடைந்த உத்ரா உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-->
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications