குவைத்தில் முழு அமைதி: இந்திய அதிகாரி தகவல்
டெல்லி:
குவைத்தில் நிலைமை மிக அமைதியாக இருப்பதாகவும் குவைத்- இந்தியாவுக்கு இடையிலான விமானக் கட்டணம் குறைக்கப்படும்என்றும் இந்திய விமானத்துறைச் செயலாளர் ராய்பால் கூறினார்.
குவைத் சென்று திரும்பிய அவர் டெல்லியில் நிருபர்களிடம் கூறுகையில், ஈராக் போர் காரணமாக குவைத்தில் எந்தவிதமான பதற்றமும்இல்லை. இந்தியர்கள் உள்பட அனைத்து மக்களும் எந்தவித அச்சத்திலும் இல்லை.
இதனால் குவைத்தில் இருந்து இந்தியா திரும்ப பெரும்பாலான இந்தியர்கள் ஆர்வம் காட்டவில்லை. போர் ஆரம்பித்தவுடன் இந்தியாவுக்குவர அதிகம் போர் ஆர்வம் காட்டியதால் கூடுதல் விமானங்களை இயக்கினோம். இந்த விமானங்கள் இந்தியாவில் இருந்து குவைத்துக்குகாலியாக சென்றன.
இந்த நஷ்டத்தை ஈடுகட்ட குவைத்- இந்தியா விமானக் கட்டணங்களை ரூ. 3,000 வரை உயர்த்தினோம்.
ஆனால், இப்போது யாரும் இந்தியாவுக்கு வர அவசரம் காட்டவில்லை. பல பேர் வாங்கிய டிக்கெட்டுகளைக் கூட கேன்சல் செய்யஆரம்பித்துவிட்டனர். இதனால் கூடுதல் விமானங்கள் இயக்க வேண்டிய அவசியமும் எழவில்லை இதன் காரணமாக கட்டணம் மீண்டும்குறைக்கப்படும். குவைத் ஏர்வேசின் கட்டணத்தைப் பொறுத்து நமது கட்டணமும் குறைக்கப்படும் என்றார் ராய் பால்.
விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஷானவாஸ் ஹூசேன் கூறுகையில், தேவைப்பட்டால் குவைத்துக்கு இயக்க 11 விமானங்கள்தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்றார்.
-->
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications