"மனிதனாக இருங்கள்": புஷ்சுக்கு கருணாநிதி அறிவுரை
சென்னை:
ஈராக் விவகாரத்தில் தலையைக் கொடுத்து விட்டு விழிக்கும் அமெரிக்கா கெளரவம் பார்க்காமல்போரை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
ஈராக் போர் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பயங்கரவாதம் என்றாலே இஸ்லாமியர்கள் என்று உலகம் உருவகப்படுத்திக் கொண்டிருக்கும்வேளையில் இஸ்லாமிய நாடுகளையும் அந்தப் பட்டியலில் சேர்த்து அழிக்கும் வேலையில்அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இறங்கியிருப்பது வருத்தம் தருகிறது.
குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளிடம் இந்த எண்ணம் ஆலகால விருட்சமாக வளர்ந்துவிட்டது.
ஈராக் விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரம் இல்லாமல் போருக்கு பச்சைக் கொடிகாட்டி விட்டு இப்போது ஈராக்கையே ரத்த வண்ணமாக மாற்றிக் கொண்டிருக்கிறது அமெரிக்கா.
ஈராக்கில் தலையைக் கொடுத்து விட்டு இப்போது அமெரிக்கா விழி பிதுங்கி நிற்கிறது. இனியும்கெளரவம் பார்க்காமல் உடனடியாக போரிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள அமெரிக்கா முன்வர வேண்டும்.
வரலாற்றில், அசோக சக்கரவர்த்தி போரிலிருந்து விடுபட்டு வந்த பிறகுதான் அவனை மனிதனாகமதித்தது இந்த உலகம். வெறும் மன்னனாக மட்டும் இருந்து கொண்டு மனிதனாக இல்லாமல் இருந்துஎன்ன பயன்? இதை அமெரிக்கா உணர வேண்டும் என்று அவ்வறிக்கையில் கூறியுள்ளார்கருணாநிதி.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications