ஈராக் போர்: வைகோவுக்கு வாஜ்பாய் பதில் கடிதம்
சென்னை:
ஈராக் போர் தொடர்பாகத் தனக்குக் கடிதம் அனுப்பிய மதிமுக பொதுச் செயலாளரான வைகோவுக்குபிரதமர் வாஜ்பாய் பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.
கடந்த 15ம் தேதி வாஜ்பாய்க்கு எழுதிய கடிதத்தில், ஈராக்கில் போர் அபாயம் ஏற்பட்டுள்ளதால்வளைகுடா பகுதியில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும், முடிந்தால் அவர்களைப்பத்திரமாக மீட்டுக் கொண்டுவர வேண்டும் என்றும் வைகோ கோரியிருந்தார்.
இந்தக் கடிதத்திற்குப் பதிலளித்து கடந்த 25ம் தேதி வாஜ்பாய் ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளதாகமதிமுக தலைமை அலுவலகமான "தாயகம்" தெரிவித்துள்ளது.
வளைகுடா நாடுகளில் பணி புரிந்து வரும் அனைத்து இந்தியர்களின் பாதுகாப்பிற்கும் தேவையானஅனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டுள்ளது என்று அந்தக் கடிதத்தில்வாஜ்பாய் தெரிவித்துள்ளார்.
ஈராக் போர் தொடர்பாக சமீபத்தில் டெல்லியில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்டதீர்மானங்களின் நகலையும் அந்தக் கடிதத்துடன் இணைத்து வைகோவுக்கு அனுப்பியுள்ளார்வாஜ்பாய்.
இந்தக் கடிதம் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வைகோவிடம் கொடுக்கப்பட்டதாகவும்"தாயகம்" தெரிவித்துள்ளது.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications