வட கொரியா ஏவுகணை செலுத்தியதா?
டோக்கியோ:
ஈராக் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் வட கொரியா இன்று மீண்டும் ஒரு ஏவுகணைசோதனையை நடத்தியுள்ளது. ஆனால் ஜப்பான் கூறியுள்ள இந்தத் தகவலை தென் கொரியாமறுத்துள்ளது.
எதிரி நாட்டுக் கப்பலைத் தகர்க்கும் திறன் வாய்ந்த இந்த ஏவுகணையை இந்திய நேரப்படி இன்றுகாலை 6.45 மணிக்கு வட கொரியா ஏவி சோதனை நடத்தியது.
சுமார் 60 கி.மீ. தொலைவில் உள்ள கப்பலை இலக்கு தவறாமல் தாக்கவல்லது இந்த ஏவுகணை.
கடந்த பிப்ரவரி 24 மற்றும் மார்ச் 10ம் தேதிகளில் அமெரிக்காவின் எதிர்ப்புகள் அனைத்தையும்மீறி இதேபோன்ற ஏவுகணைகளை வட கொரியா வெற்றிகரமாக ஏவி சோதனை நடத்தியது.
இந்நிலையில் மீண்டும் வட கொரியா ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.இத்தகவலை ஜப்பான்தான் தெரிவித்தது.
ஆனால் இவ்வாறு ஒரு ஏவுகணை சோதனை நடக்கவே இல்லை என்று தென் கொரியாகூறியுள்ளது. வட கொரியா ஏவுகணை சோதனை செய்ததற்கான அறிகுறியே இல்லை என்று அதுதெரிவித்துள்ளது.
-->
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications