நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு
நாகப்பட்டினம்:
இலங்கை கடற்படையினர் சுட்டதில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஒரு மீனவர் காயமடைந்தார். மற்றமீனவர்கள் காயமின்றி தப்பினர்.
நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரை பகுதியைச் சேர்ந்த 4 மீனவர்கள் ஒரு படகில் மீன் பிடிக்கச்சென்றனர்.
கோடியக்கரையிலிருந்து 5 கி.மீ. தொலைவில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோதுஇலங்கை கடற்படை படகு அங்கு வந்தது.
அதில் இருந்த இலங்கை கடற்படையினர் நாகப்பட்டினம் மீனவர்களை நோக்கி திடீரென்றுதுப்பாக்கியால் சராமாரியாகச் சுட்டனர்.
இச்சம்பவத்தில் ஒரு மீனவர் காயமடைந்தார். மற்ற மூன்று பேரும் காயமின்றி தப்பினர்.காயமடைந்த மீனவர் நாகப்பட்டினம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தமிழக மீனவர்களைக் கடத்துவதும் அவர்களைத் தாக்குவதும் இலங்கை கடற்படையினருக்கும்அந்நாட்டு மீனவர்களுக்கும் வாடிக்கையாகப் போய்விட்டது. இந்நிலையில் இந்தத் துப்பாக்கிச் சூடுசம்பவம் நடந்திருப்பது நாகப்பட்டினம் மீனவர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications