ஜெயா பெயரில் சிறந்த விளையாட்டு "கோச்"சுக்கு விருது
சென்னை:
சிறந்த 2 விளையாட்டு வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கும் பயிற்சியாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு முதல்வர்ஜெயலலிதாவின் பெயரில் ரூ.1 லட்சம் பரிசு வழங்கும் திட்டத்தை மாநில இளைஞர் நலத் துறை பொறுப்புவகிக்கும் சுகாதாரத் துறை அமைச்சர் செம்மலை அறிவித்துள்ளார்.
சட்டசபையில் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறைக்கான மானியக் கோரிக்கையை தாக்கல் செய்துசெம்மலை பேசுகையில்,
மாநில அளவில் சிறந்த 2 விளையாட்டு வீரர்களைத் தேர்வு செய்யும் பயிற்சியாளர் தேர்வு செய்யப்பட்டு அவருக்குமுதல்வர் விருது வழங்கப்படும்.
இந்த விருது ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டிதழ் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் வேலையில்லாத காரணத்தால் தீவிரவாதத்திற்குப் பலியாவைத்தடுக்கும் பொருட்டு அவர்களது ஆற்றலை விளையாட்டின் பக்கம் திருப்பும் வகையில் பல்வேறு இடங்களில்விளையாட்டு மையங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன.
திருவண்ணாமலையில் 15 ஏக்கர் பரப்பளவில் திறந்த வெளி ஸ்டேடியம், நீச்சல் குளம் உள்ளிட்ட பல்வேறுவிளையாட்டு அம்சங்கள் நிறைந்த விளையாட்டு மையம் அமைக்கப்பட்டு வருகிறது என்றார் செம்மலை.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications