கல்யாணவீட்டைக்"கலக்கிய"சாப்பாடு!
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் ராயனூர் பகுதியில், கல்யாண விருந்தில் சாப்பாடு கெட்டுப் போனதால் மாப்பிள்ளைஉள்பட 110 பேருக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப் போக்கு ஏற்பட்டது.
மாப்பிள்ளையும் மற்றவர்களும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ராயனூரில் உள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் நகுலேந்திரன். இவருக்குதிருமணம் நிச்சயமாகியுள்ளது. திருமணத்துக்கு வந்தவர்களுக்கு வீட்டிலேயே விருந்து பரிமாறப்பட்டது.
அதைச் சாப்பிட்ட சிறிது நேரத்தில் அனைவருக்கும், வாந்தியும், வயிற்றுப் போக்கும் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர்.இதைத் தொடர்ந்து மாப்பிள்ளை உள்பட அனைவரும் அரசு மருத்துவனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைஅளிக்கப்பட்டது.
சாப்பாடு கெட்டுப் போய்விட்டதால்தான் இந்த நிலை ஏற்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
-->
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications