ராணி மேரி கல்லூரி காலவரையின்றி மூடல்: 23ம் தேதி திட்டமிட்டபடி தேர்வுகள் தொடக்கம்
சென்னை:
மாணவிகள் மற்றும் ஆசிரியைகளின் தொடர் போராட்டம் காரணமாக ராணி மேரி கல்லூரிகாலவரையின்றி மூடப்பட்டுள்ளது. மாணவிகள் விடுதிகளைக் காலி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
புதிய சட்டசபை கட்டடம் கட்டுவதற்காக தங்கள் கல்லூரியை இடிப்பதா என்று கொதித்துஎழுந்துள்ள ராணி மேரி கல்லூரி மாணவிகள், அரசின் இந்நடவடிக்கையை எதிர்த்து தொடர்போராட்டத்தில் குதித்துள்ளனர்.
மாணவிகளின் போராட்டம் தீவிரமான போராட்டம் காரணமாக கல்லூரியைக் காலவரையின்றி மூடகல்லூரிக் கல்வி இயக்குநரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து ராணி மேரி கல்லூரி காலவரையின்றி மூடப்பட்டது. இருந்தாலும் வரும் 23ம்தேதி செமஸ்டர் தேர்வுகள் திட்டமிட்டபடி தொடங்கி நடைபெறும் என்று கல்லூரி நிர்வாகம்அறிவித்துள்ளது.
இந்நிலையில் விடுதியில் தங்கியுள்ள மாணவிகள் உடனடியாகத் தங்கள் அறைகளைக் காலி செய்துவிட்டு வெளியேற வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.
தேர்வுகள் 23ம் தேதி தொடங்கவுள்ள நிலையில் விடுதி மாணவிகள் எங்கே தங்கி தேர்வுகளைஎழுதுவது என்று மாணவிகள் மேலும் கொதிப்படைந்துள்ளனர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications