சதாம், புஷ் கூட்டிய அவசர "போர்க் குழு" கூட்டம்
பாக்தாத்:
பாக்தாத் நகரை அமெரிக்கப் படையினர் முற்றுகையிட்டுள்ள நிலையில் அமெரிக்காவில் அந்நாட்டுஅதிபர் புஷ்சும், ஈராக்கில்ல் அதிபர் சதாம் ஹூசேனும் தங்கள் ராணுவ அதிகாரிகளுடன் அவசரஆலோசனை நடத்தினர்.
சதாம் "போர்க் குழு"வுடன் ஆலோசனை நடத்துவதை ஈராக் தொலைக்காட்சி காட்டியது. ராணுவஉடையில் சதாம் அமர்ந்திருந்தார்.
ஆனால் எந்த இடத்தில அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள் என்று தெரிவிக்கப்படவில்லை.
அதேபோல் அமெரிக்காவில் புஷ்சும் தன் அமைச்சர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகளுடன் முக்கியஆலோசனை நடத்தினார்.
துணை அதிபர் டிக் செனய், பாதுகாப்புத் துறை அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட், வெளியுறவுத்துறை அமைச்சர் காலின் பாவெல், முப்படைகளின் தலைவர் ரிச்சர்ட் மேர்ஸ் உள்ளிட்டவர்களுடன்பேசினார் புஷ்.
மேரிலேண்டில் இருந்தவாறே டெலிகான்பரன்ஸ் மூலம் அவர்களுடன் புஷ் பேசினார்.
இதற்கிடையே ஈராக் போர் எப்போது முடியும் என்பதைப் பற்றி இப்போதைக்கு எதுவும் கூறமுடியாது என்ற ஆஸ்திரேலிய பிரதமர் ஜான் ஹோவர்டு கூறினார். இந்தப் போரில் 2,000ஆஸ்திரேலிய வீரர்களும் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications