கோவை பால் வியாபாரி வீட்டில் ரூ.3 லட்சம் நகை, பணம் கொள்ளை
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூரில் பால் வியாபாரி ஒருவரின் வீட்டில் ரூ.3 லட்சம் மதிப்பிலான நகைகள் மற்றும்பணத்தைக் கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
கோயம்புத்தூரைச் சேர்ந்த கனகராஜ் பால் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் அவர்வியாபார விஷயமாக வீட்டைப் பூட்டி விட்டு வெளியூர் சென்றிருந்தார். வீட்டிலும் வேறு யாரும்இல்லை.
வீட்டில் யாரும் இல்லை என்பதைத் தெரிந்து கொண்ட கொள்ளையர்கள் இன்று அதிகாலைகனகராஜின் வீட்டுக்குள் புகுந்துள்ளனர்.
பீரோவை உடைத்து அதிலிருந்த ரூ.2.5 லட்சம் பணம் மற்றும் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ளநகைகளைக் கொள்ளையடித்துக் கொண்டு கொள்ளையர்கள் ஓடி விட்டனர்.
இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக கோயம்புத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துகொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.
நேற்று முன்தினம்தான் ஒரே நாளில் கோயம்புத்தூரில் இரட்டைக் கொள்ளைகள் நடந்தன என்பதுகுறிப்பிடத்தக்கது. இந்தத் தொடர் கொள்ளைகளால் கோயம்புத்தூர் மாநகர மக்கள் பீதியில்ஆழ்ந்துள்ளனர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications