அமெரிக்க விமானம் தாக்கி அமெரிக்க வீரர்களே பலி
Subscribe to Oneindia Tamil
பாக்தாத்:
மொசூல் நகருக்கு அருகே அமெரிக்க விமானம் தவறுதலாகக் குண்டு வீசியதில் அது குர்திஸ் படைக்குழுவினர் மீது விழுந்து வெடித்து அமெரிக்க வீரர்கள் உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் மொசூல் நகருக்குத் தென்கிழக்கே நேற்று அமெரிக்க போர் விமானம் ஒன்று குர்திஸ்படையினர் மீது தவறுதலாக குண்டு வீசித் தாக்கி விட்டது.
சமீபத்தில் ஈராக் படையினரிடமிருந்து கைப்பற்றிய திபெர்ஜான் நகரை நோக்கி குர்திஸ் படையினர்சென்று கொண்டிருந்தபோதுதான் குண்டு வீசப்பட்டது.
இதில் சில அமெரிக்க வீரர்கள் உள்ளிட்ட 10 பேர் கொல்லப்பட்டனர். அமெரிக்க ராணுவமும் இதைஉறுதி செய்துள்ளது. இச்சம்பவத்தில் பலர் படுகாயமடைந்தனர்.
ஈராக் போர் தொடங்கியதில் இருந்து அமெரிக்க, பிரிட்டிஷ் படையினர் பல முறை தங்கள்படையினர் மீதே தவறுதலாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதில் இது லேட்டஸ்ட்.
-->
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications