ஜெயா டி.வி. நிருபர்கள் விரட்டியடிப்பு
சென்னை:
ராணி மேரி கல்லூரி மாணவிகளின் போராட்டத்தைப் படம் பிடிக்க வந்த ஜெயா டி.வி. குழுவினரை அவர்கள்விரட்டி அடித்தனர்.
தங்கள் போராட்டம் குறித்து ஜெயா டி.வி. தவறான தகவல்களை ஒளிபரப்பி வருவதாக மாணவிகள் குற்றம்சாட்டிவருகின்றனர்.
இந்நிலையில் ஜெயா டி.வி. குழுவினர் மாணவிகளின் போராட்டத்தைப் படம் பிடிப்பதற்காகச் சென்றனர். ஆனால்அவர்களை உள்ளே நுழைய விடாமல் மாணவிகள் தடுத்தனர்.
அனைத்து மாணவிகளும் கைகோர்த்து வாசலை மறித்து நின்று கொண்டார்கள். இதையடுத்து ஜெயா டி.வி.குழுவினர் வந்த வழியிலேயே திரும்பிச் சென்றனர்.
சாலையை அவாய்ட் செய்யும் ஜெ:
இந்நிலையில் தலைமைச் செயலகம் செல்வதற்கான கடற்கரைச் சாலை வழியை முதல்வர் ஜெயலலிதா தவிர்த்து வருகிறார்.
தன்னுடைய போயஸ் கார்டன் வீட்டிலிருந்து கடற்கரைச் சாலை வழியாகத்தான் ஜெயலலிதா காரில் செல்வது வழக்கம்.
ஆனால் கடந்த 4ம் தேதி அவ்வழியாக ஜெயலலிதாவின் கார் சென்றபோது அதை வழிமறிக்க மாணவிகள் முயற்சி செய்தனர். ஆனால் கார்நிற்காமலேயே சென்று விட்டது.
அதிலிருந்து கடற்கரைச் சாலையில் செல்வதை ஜெயலலிதா தவிர்த்து வருகிறார். அண்ணா சாலை வழியாகவே கோட்டைக்குச் சென்று வருகிறார் அவர்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications