அமெரிக்க தாக்குதலில் 3 நிருபர்கள் பலி
தோஹா:
பாக்தாத்தில் உள்ள அல்-ஜசீரா டி.வி. நிலையத்தை அமெரிக்க ஏவுகணை தாக்கியதில் ஒரு நிருபர்கொல்லப்பட்டார். அதே போல சர்வதேச பத்திரிக்கையாளர்கள் தங்கியுள்ள ஹோட்டல் மீது அமெரிக்க பீரங்கிகள்நடத்திய தாக்குதலில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன கேமராமேனும் ஸ்பெயின் கேமராமேனும் கொல்லப்பட்டனர்.மேலும் 4 நிருபர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
இதில் ஒரு அமெரிக்க ஏவுகணை இன்று காலை பாக்தாதில் உள்ள அல்-ஜசீரா டி.வி. நிலையத்தைத் தாக்கியது.இதில் அந்த டி.வியின் நிருபர் தாரிக் அயூப் மற்றும் ஊழியர் ஜூஹிர் அல்-ஈராக்கி ஆகிய இருவரும்படுகாயமடைந்தனர்.
இருவரும் உடனடியாக காரில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் தாரிக் சிகிச்சைபலனளிக்காமல் இறந்தார்.
அதே போல பாக்தாதில் சர்வதேச நிருபர்கள் தங்கியுள்ள பாலஸ்தீன ஹோட்டல் அமெரிக்க பீரங்கிப் படைகளின்தாக்குதலுக்கு உள்ளானது இதில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன கேராமேன் தராஸ் புரோட்யுஸ்க், ஸ்பெயின் டிவிகேமராமேன் ஒருவரும் கொல்லப்பட்டனர். மேலும் மூன்று நிருபர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
இதேபோல் பாக்தாத்தில் உள்ள அபு தாபி டி.வி. நிறுவன அலுவலகமும் அமெரிக்க ஏவுகணையால் கடுமையாகத்தாக்கப்பட்டது. இதனால் அங்கிருந்தவர்கள் தங்களுடைய டி.வி. நிருபர்களுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications