சதாம், மகன்கள் மீது குண்டுவீச்சு: கதி என்ன?
பாக்தாத்:
அதிபர் சதாம் ஹூசேனும் அவரது இரு மகன்களும் ஒரு இடத்தில் தங்கி இருப்பதாகத் தகவல் கிடைத்ததையடுத்துஅந்த இடத்தின் மீது பங்கர் பஸ்டர் ரக அதிக சக்தி வாய்ந்த குண்டுகளை அமெரிக்க விமானங்கள் வீசித் தாக்குதல்நடத்தின.
ஜி.பி.யு.-31 எனப்படும் தரையைத் துளைக்கும் குண்டுகளையும் பங்கர் பஸ்டர்கள் எனப்படும் 2,000 பவுண்ட்எடை கொண்ட பாதாள அறைகளை சிதைக்கும் குண்டுகளையும் விமானங்கள் அந்த இடத்தில் வீசித் தாக்குதல்நடத்தின. இதனால் மிக பலத்த சத்தம் எழுந்தது. அந்தப் பகுதியின் அருகே இருந்த 3 கட்டடங்கள் உடைந்துதரைமட்டமாயின. தரையில் 18 மீட்டர் ஆழத்துக்கு பெரும் பள்ளம் ஏற்பட்டது. மேலும் பல கட்டடங்களும்அதிர்ந்தன.
இத் தாக்குதல் நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன் சதாம் அங்கிருந்து வெளியேறிவிட்டதாகவும் ஆனால்அங்கிருந்த முக்கிய ராணுவத் தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டதாகவும் அமெரிக்க உளவுப்பிரிவுகள் கருதுகின்றன.
மேலும் பாக்தாதை ஒட்டியுள்ள டைக்ரிஸ் நதியின் கரையில் உள்ள சதாம் மாளிகையிலும் தாக்குதல்நடத்தப்பட்டது.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications