சரணடைய மாட்டோம்: ஈராக்
பாக்தாத்:
அமெரிக்காவிடம் சரணடைய மாட்டோம் என ஈராக் அறிவித்துள்ளது.
அவர் கூறுகையில்,
எங்கள் நாட்டுக்குள் ஊடுருவியவர்களை நாங்கள் கொல்வோமே தவிர சரணடையும் பேச்சுக்கே இடமில்லை. விரைவில் அவர்கள் தான்சரணடைவார்கள். அப்படிப்பட்ட நிலையை உருவாக்குவோம். சரணடையாவிட்டால் இங்கேயே அவர்கள் செத்து மடிவார்கள்.
பாக்தாத் நகர வீதிகளிலும் ஈராக்கின் பல பகுதிகளிலும் இப்போது அமெரிக்கப் படைகள் தங்களது டாங்குகளுக்குள்ளேயேசிறைபட்டிருக்கிறார்கள். பாக்தாத்துக்குள் நுழைந்துள்ள அமெரிக்கப் படைகளின் சப்ளை வழிகளை எங்கள் படைகள் அடைத்துவிட்டன.
இப்போது எங்களது கமாண்டோ படைகள் அவர்களை பாக்தாதுக்குள்ளேயே வைத்து கொன்று குவிக்கத் திட்டமிட்டுள்ளன. ஈராக்கியவீரர்களைக் கொல்ல முடியாத அமெரிக்கப் படைகள் அப்பாவிகளைக் கொன்று குவித்து வருகின்றன. இதன் மூலம் எங்களை மிரட்டிவிடமுயல்கிறார்கள் என்றார் சகாப்.
ஈராக்கில் இதுவரை நடந்த சண்டையில் 89 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக பென்டகன் கூறியுள்ளது. பிரிட்டிஷ் தரப்பில் 30பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications