அரசு ஊழியர் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்
சென்னை:
அரசு ஊழியர்களுடன் தமிழக அரசின் நிதித் துறை செயலாளர் நாராயணன் நடத்தியபேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஊழியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
பறிக்கப்பட்ட பல்வேறு சலுகைகளை திரும்பத் தரக் கோரி அரசு ஊழியர் ஒன்றியம் உள்ளிட்ட சிலஅரசு ஊழியர் அமைப்புகள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன.
இதையடுத்து அரசுத் தரப்பில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்துகடந்த 5ம் தேதி அரசு ஊழியர் சங்கங்களுடன் தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ்பேச்சவார்த்தை நடத்தினார். ஆனால் அது தோல்வி அடைந்தது.
இந்நிலையில் நேற்று நாராயணனுடன் அரசு ஊழியர்கள் பேச்சு நடத்தினர். தமிழ்நாடு அரசு ஊழியர்ஒன்றியம், அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் கூட்டமைப்பு (ஜாக்டோ-ஜியோ) உள்ளிட்டஅமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு அமைப்பினருடனும் நாராயணன் தனித் தனியாகப் பேச்சுவார்த்தை நடத்தினார். அரசுஊழியர்களின் 6 கோரிக்கைகளில் 2 கோரிக்கைகளை அரசு பரிசீலிக்கத் தயாராக இருப்பதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேச்சுக்கள் சுமூகமாகவே நடந்ததாகவும், முன்னேற்றம் தென்படுவதாகவும் இரு தரப்பினரும்தெரிவித்தனர். இன்றும் இந்தப் பேச்சுவார்த்தைகள் தொடரும் என்று தெரிகிறது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications