வைகோ விலக மாட்டார்: பா.ஜ.க. நம்பிக்கை
டெல்லி:
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வைகோ விலக மாட்டார் என்று பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் வி.கே.மல்ஹோத்ரா கூறியுள்ளார்.
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர்வைகோ அந்தச் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இது தொடர்பாக மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்த விதம் குறித்து வைகோ கடும் அதிருப்தியுடன் உள்ளார்.
விடுதலைப்புலிகளை ஆதரித்து வைகோ பேசியது பொடா சட்டத்தை எதிர்க்கும் செயல்தான் என்று மத்திய அரசுபதில் மனு தாக்கல் செய்தது. இது மதிமுகவினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
தமிழக அரசின் வழக்கறிஞராக உள்ள கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மூலம் ஜெயலலிதாவும் அவருக்கு வேண்டியடெல்லி தலைவரும் (அத்வானி) சேர்ந்து எனக்கு எதிராக மனு செய்தனர் என வைகோ கூறியுள்ளார்.
இந்நிலையில் இன்று நிருபர்களிடம் மல்ஹோத்ரா பேசுகையில், முதல் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டதில் தவறுநேர்ந்து விட்டது உண்மைதான். இதற்காக வைகோ தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறுவார் என்றுஅர்த்தம் இல்லை என்றார்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications